Wednesday, July 15, 2009
நீங்கள் ஆசிரியர் பணியை விரும்பும் நபரா ??
இத சிறப்பு ஆசிரியர் பணியை தேடுபவர்களும் விண்ணப்பிக்கலாம் .ஆசிரியர் தேவை படுபவர்களும் ,கல்வி நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம் , இப்போது தரப்பினரது தகவல்களும் இந்த வலை தளத்தில் கிடைக்கும் .இரண்டு நபர்களும் தங்களுக்கு தேவைப்படும் நபர்களை இனம் கண்டு கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் .
www.facultyvacancies.com ஆசிரியர் பணி பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் ,முதல்வர் வரையிலான பணிகளை பூர்த்தி செய்வது இதன் தனிச்சிறப்பு ,இதுவரையில் சுமார் இரண்டாயிரம் பேர் பயனடைந்துள்ளனர் .
இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆசியர் பயிற்சி பள்ளி நிறுவனங்கள் ,மாணவர்கள் பயன் பெரும் வகையில் இந்த வலைத்தளம் வடிவமைக்க பட்டுள்ளது .இதில் மாணவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது .முற்றிலும் இலவசம் .கல்வி நிறுவனங்களும் தங்கள் ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை இந்த வலைதளத்தில் வெளியிடலாம் .மிகசரியான கல்வி ,அனுபவம் ,ஊதியம் ,திறமை ,என சரி பார்த்த பின்னர் நேர்முக தேர்வு அல்லது அலைபேசியில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள உதவுகிறது .
நீங்கள் ஆசிரியர் பணியை விரும்பும் நபரா ??
உங்கள் கல்வி நிறுவனத்திற்கு திறமையான ,ஆசிரியர் தேவையா ???
உடனடியாக நீங்கள் பதிவு செய்து கொள்ளுங்கள் .உங்கள் தேவை எதுவானாலும்
அதனை விரைவாக அடைவதற்கு இந்த வலைத்தளம் உதவுகிறது . உங்கள் தகவல்கள் முற்றிலும் பாதுகாக்க படுவதோடு மிக சரியான கல்வி நிறுவனத்தை சென்றடைய உதவுகிறது .
Friday, June 26, 2009
இணையதள வடிவமைப்பில் சிறப்பு சலுகை
சிறப்பான சேவைகளுடன் முழுமையான இணையதளங்களை வருடத்திற்கு ரூபாய் 5000 கட்டணத்தில் உருவாக்கி தருகிறோம் .
இலவசசலுகைகள்
முத்திரை வடிவமைப்பு (logo design)
மின்னஞ்சல் முகவரி (webmail accounts)
ஆண்டுபராமரிப்பு கட்டணம் (annual maintanance)
அழகிய வேலைபாடுகள் (quality design)
திறமையான தொழில் நுட்பம் (rich content application)
மேலும் விவரங்களை அறிய www.w3webmedia.com
9751129006
Thursday, June 25, 2009
தனிமையில் பயணங்கள் தொடரும் ..............
தனிமையில் பயணங்கள் தொடரும் ..............
வெற்றிகள் பகிங்கரமாக அறிவிக்கப்படும்
தோல்விகள் ம்னகூரையின் மீது நின்று தனியாக அழும் ..........
யார் சொன்னாலும்
நின்றாலும்
என் பயணம் என் கால்கள் ஓய்வது இல்லை !!!!!!!!!!!!
சிறகுகள் முளைக்கும் .......சிந்தனைகளால் பறப்பேன் .....கவிதை உண்டு இளைப்பாறுவேன் .......
மனித மனங்களை
மகிழ்வித்து இப்பிறவியில்
உதவிகள் பல செய்து இறக்கும் முன்னர் இறக்காத வரம் ஒன்றேனும் பெற்றுவிட ஆசைகள் பலவுண்டு ..........
Wednesday, June 24, 2009
NEW DEAL
ஒரு திருநங்கை பூ விற்றால்
ஒரு திருநங்கை புத்தகம் விற்றால்
வாங்குவீர்களா ???????????
ஒரு திரு நங்கை சோப்பு ,செண்டு , பொருட்களை விற்கும் பிரதிநிதியாக உங்கள் அலுவலகம் வந்தால் அனுமதிப்பீர்களா ?????
வாங்குபவர்களை பற்றி விற்பவன் கவலை படுவதில்லை ஒரு நாளும்
வாங்குபவனும் விற்பவன் பற்றி கவலை படாமல் இருந்தால் நலம்
இவர்கள் விற்பவர்கள்
பலூன் விற்பவன் ,
ஐஸ் கிரீம் விற்பவன் ,
புத்தகம் விற்பவன் ,
பலூன் விளையாடியோ ,ஐஸ் கிரீம் சுவைத்ததோ ,புத்தகம் படித்தோ காண நேரும் கணங்கள் குறைவுதான் ...........................
பூ விற்பவள் பூ ஒருநாளும் தன் தலையில்
பூச்சரம் சூடாத நாட்களை போல .................
விற்பவர்கள் முதலில் நுகர்வோர்களா ???????????
Tuesday, June 23, 2009
நான் கடவுள்
சாமியார், சாதுக்கள் என்றாலே மூன்றுவேலை தின்றுவிட்டு திண்னையில், ரோட்டில், வெயிலில், நிழலில் உறங்கும் ஆசாமிகள் என்ற நிலைப்பாட்டில் உள்ள நமது பாரதத்திருநாட்டில்.
சாமியார்களுக்கும் சமூக பொறுப்புகள் வேண்டும். அவர்களும் இந்த நாட்டில் அக்கறை கொண்டால் என்ன நேரிடும் என்பதை சொல்லும் படம் தான் "நான் கடவுள்" .
Tuesday, May 26, 2009
கடைசியில் நானும்
என்னுடைய எல்லா தனிமை
காயங்களில் இருந்தும் மீட்டெடுத்து
ஆறாத ரணங்களை பேசியே
மருந்திட்டு போக்கியவள் ...................
என் என்னை மிகவும் நேசித்தவள் அவளை விடவும் அதிகமாக என்னை ஆழமாக வாசித்தவள்
அவள் அவளை மிகவும் விட்டுகொடுத்தவள்
நெஞ்சை உலுக்கும் மனசாட்சியிடம் அவ்வப்போது கேட்டுகொள்கிறேன்
உண்மையாக என்னை நீ காதலிக்கிறாயா ???????????????
காதல் காதலால் காதலிக்கபடுவதால் அழகாகிறது காதலிக்கும் போது
ஆதலால் காதலை வெற்றியில் கொண்டு செல்லுங்கள்
சாதியை
மதத்தை
மூடநம்பிக்கையை
பெண்ணடிமையை
வர்க்கத்தை வர்ணத்தை
ஒழிக்க பிறந்த போராளி காதலை போராடியேனும் வாழவையுங்கள்
Thursday, May 21, 2009
Wednesday, April 8, 2009
Thursday, April 2, 2009
நிதமும் சந்திக்கும் வெற்றி தோல்விகள்
சந்தோஷ சங்கடங்கள் உயிர்ப்புள்ள தருணங்கள் ......................
Saturday, February 14, 2009
Tuesday, February 10, 2009
Monday, January 12, 2009
Saturday, December 20, 2008
welcome 2009

2008 ஆம் ஆண்டிற்கு நன்றி .......எம்மோடு பயணித்த ,ஊக்கபடுத்திய ,உத்வேகம் அளித்த ,அனைத்து
நண்பர்களுக்கும் நன்றிகள் ,,,,,,,,,,,,,,,,,, புத்தாண்டு நல்வாழ்த்துகள்
வரவேற்ப்போம் 2009
R.Kannan Director-Business Dvelopment
W3 web Media Technologies I Pvt Ltd.
12D, Padmalaya towers,Ground floor,
9th street,Ganthipuram,
Coimbatore -641012.
Ph: +91 0422-2498006
Hp:+91 97511 29006


